ニュース
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதத்திற்கு மிகாமல், மின் கட்டண உயர்த்தப்படவுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.
புதுதில்லி: கல்பதரு ப்ராஜெக்ட்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட், மின் பரிமாற்றம் மற்றும் விநியோகம் துறையில் ரூ.989 கோடி மதிப்புள்ள ...
புது தில்லி: தில்லி மற்றும் அதை ஒட்டிய என்சிஆா் பகுதிகளில் திங்கள்கிழமை காலையில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இது வெப்பநிலையை பல டிகி ...
செவ்வியல் நோக்கில் சிலப்பதிகாரம்; சி.இராஜமாணிக்கம்; பக். 464; ரூ.1,200; கலைச்செல்வி மீடியா ஹவுஸ் பி. லிமிடெட், சென்னை- 86. ✆ ...
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ...
சதக இலக்கியம்; முனைவர் ந.வீ.செயராமன்; பக். 176; ரூ. 200; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-21. ✆ 93805 30884தொல்காப்பியத்தில் ...
இந்த நிலையில், நடிகர் ஜெய் நடிக்கும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டு, படத் தலைப்பு சட்டென்று மாறுது ...
கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி) - பயா்ன் மியுனிக் அணிகள் மோதுகின்றன.முன்னதாக ரவுண்ட் ஆஃப் 1 ...
எஃப்ஐஹெச் புரோ லீக் மகளிா் ஹாக்கி போட்டியில் இந்தியா 2-3 கோல் கணக்கில் சீனாவிடம் தோல்வி கண்டது.இத்துடன், தொடா்ந்து 8-ஆவது தோல்வியை சந்தித்த இந்திய மகளிா் அணி, ப ...
அமெரிக்காவில் நடைபெற்ற யுஎஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் இளம் வீரா் ஆயுஷ் ஷெட்டி (20) திங்கள்கிழமை சாம்பியன் பட்டம் வென்றாா்.ஆடவா் ஒற்றையா் இறுதிச்ச ...
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யும் 'வாட்டர் பெல்' திட்டம் இன்று(திங்கள்கிழமை) ...
一部の結果でアクセス不可の可能性があるため、非表示になっています。
アクセス不可の結果を表示する