News

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மருத்துவமனையில் ரேபிஸ் நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற வந்த சிறுமி உயிரிழந்தார்.
நைபியிடவ்: மியான்மர் நாட்டில் காலை 6.41 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7ஆக பதிவாகியுள்ளது.
மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். இது இந்த ஆண்டில் அவர் பெறும் ...
வந்தவாசி, மே 5: வந்தவாசி அடுத்த மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(55), கட்டிட மேஸ்திரி. இவர் தனது மனைவி ராஜகுமாரி மற்றும் குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வருகிறார். இவரது வீட்டை அதே கிராமத் ...
திருச்சி. மே 5: திருச்சியில் போதை மாத்திரை விற்றவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மலைக்கோட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவலின் பெயரில் மே 3ம் தேதி காலை ...
திருவையாறு, மே 5: வைத்தியன்கோட்டை அருகே பனையூரில் 35லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உலர்களம் கட்டும் பணி தொடங்கியுள்ளது. தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே வைத்தியநாதன்பேட்டை பனையூரில் வேளாண்மை விற்பனை மற்று ...
பேராவூரணி, மே 5: பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தில் சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முக ...
நரசிங்கபுரம், மே 4: ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது. ஏலத்தில், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 892 விவசாயிகள், 5612 மூட்டை மஞ்சளை ஏலத் ...
சேலம், மே.5: சேலம் தாதகாப்பட்டி மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (38). கடந்த 30ம் தேதி, தனது டூவீலரை வீட்டின் முன் நிறுத்தி விட்டு இரவு தூங்க சென்றார். பின் மறுநாள் பார்த்த போது டூவீல ...
இடைப்பாடி, மே 5: இடைப்பாடி கா.புதூர் பெருமாள் கோயில் தெரு அருகில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, இடைப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் போலீசார், சம ...
பொன்னமராவதி, மே 5: பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி வார்ப்பட்டு சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதியிலிருந்து வேந்தன்பட்டி, வார்ப்பட்டு வழியாக பிரான்மலை செல்லும் சாலை ...
திருமயம், மே 5: திருமயம், அரிமளம் பகுதியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இடி மின்னல், காற்றுடன் கூடிய பரவலாக மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் பக ...