News

நடிகர் ஜெயராமின் மகளும், காளிதாஸ் ஜெயராமின் சகோதரியுமான மாளவிகா ஜெயராம், தந்தை, சகோதரரைத் தொடர்ந்து சினிமாவுக்குள் வராதது பற்றிப் பேசியிருக்கிறார். நீண்ட காலத்திற்குப் பிறகு நடிகர் ஜெயராமும் அவருடைய ...