செய்திகள்

யஷ் ராஜ் பிலிம்ஸ் - மோஹித் சூரி கூட்டணியில் உருவான ‘சையாரா’ திரைப்படம் வருகின்ற 18ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.