செய்திகள்

பிரான்ஸ் நாட்டின் டாப் லீக்கான Ligue 1-ல் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணிக்காக நெய்மர், மெஸ்ஸி, எம்பாப்பே என மூன்று ஜாம்பவான்கள் ஒன்றாக விளையாடி வருகின்றனர்.