செய்திகள்

இத்தாலியில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் பெற்ற சுற்றுலாத்தளமான பொம்பெயி (pompeii)-ல் கலைப்பொருட்களை முதுகுப்பையில் வைத்து திருடிச் செல்ல முயன்ற 51 வயது ஸ்காட்லாந்து சுற்றுலாப் பயணி பிடிபட்டுள்ளார்.
மர்ம நபர், கலாவதி அணிந்திருந்த, 13 பவுன் டாலர் சங்கிலியை பறிக்க முயன்றார். கலாவதி கெட்டியாக பிடித்துக்கொண்டு கூச்சலிட, கணவர், மர்ம நபரை பிடிக்க முயன்றார். ஆனால் அவரது கையில் சிக்கிய, 8 பவுன் நகையுடன், ...