4,892 மீட்டர் உயரம்கொண்ட சிகரத்தை 40 வயது கவிதா எட்டியிருக்கிறார். இவரின் சாதனைக்குப் பலர் அதிலும் குறிப்பாக இவரின் சொந்த ...
மாத அடிப்படையில், அக்டோபரில் 2,424 வீடுகளிலிருந்து புதிய வீடுகளின் விற்பனை 86.6 விழுக்காடு சரிந்தது. அது இந்த ஆண்டில் மாதந்தோறும் விற்பனையான அதிகபட்ச வீடுகளின் எண்ணிக்கையாகும். நவம்பர் மாத விகிதம், ...
கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய எல்லைகளில் உள்ள அனைத்து விரோதப் போக்குகளையும் நிறுத்தும் முயற்சியில், தாய்லாந்துக்கும் ...
புதுடெல்லி: உலகின் சக்திவாய் ந்த பெண்கள் பட்டியலில் இந்திய நிதி அ மைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பெற்றுள்ளார். இப்பட்டியலில் ...
புதுடெல்லி: தொழில்நுட்பம் என்பது மனித தீர்ப்பை மேம்படுத்த வேண்டுமே தவிர அதை மாற்றக்கூடாது என்று இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.
திரையுலகம் தேய்ந்துகொண்டே போகிறதோ? என்று தமக்குள் அச்சம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார் கமல்ஹாசன். தாம் சினிமாவின் குழந்தை என்றும் ...
குழந்தை தொட்டிலில் நெளிந்தபடி ஏகாந்த சிரிப்பை வெளிப்படுத்தும்போது தாம் கரைந்து போவதாகவும் தாம் புதிதாகப் பிறந்ததுபோல் ...
“’கிழக்கு தொடர்ச்சி மலை’, ‘கொட்டுகாளி’, ‘வட்டார வழக்கு’ போன்ற கலப்படமில்லா, மண் சார்ந்த படங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம்தான் இன்னும் நிறைவேறவில்லை,” என்கிறார் இவானா.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 515 புதிய தொழுநோ​யாளி​கள் கண்​டறியப்​பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சி ...
உடனே அருகில் இருந்த கடையில் ஒரு பரிசை வாங்கி அவனிடம் கொடுத்த ஷ்ருதி, கூடுதலாக சிறுவனின் கன்னத்தில் முத்தமும் கொடுத்தார்.
“நான் முன்னறிமுகமின்றி வாய்ப்புகளைத் தேடினேன். அதனால் நான் எதிர்பார்த்த வாய்ப்பு எளிதில் அமையவில்லை,” என்று சொல்லும் ஹரிஷா, ...
இந்நிலையில், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இடவக்கோடு வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட சுவாதி வெற்றி பெற்றதாக ...