ニュース
கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலை சாயிபாபா காலனி பகுதியில் கடந்த சில மாதங்களாக மேம்பால பணிகள் நடந்து வருகிறது. இதனால், அந்த ...
நீடித்த பொருளாதாரம் வருவாயுடன் உள்ள சக்கரவர்த்தி போன்று வாழ வேண்டும் என்ற திண்ணம் எல்லோருக்கும் உண்டு. அதற்கான அமைப்பு ...
இத்தலம் மிக மிகப் பழமையான தலம். சங்க இலக்கியங்களில் இத்தலத்தைப் பற்றிய அற்புதமான குறிப்புகள் இருக்கின்றன. “வெண்டலைப் புணரி ...
?சனி நீராடு என்றால் சனிக் கிழமை எண்ணெய் தேய்த்துக் குளி என்று பொருளா? இல்லை வேறு அர்த்தம் உண்டா? – ஆர்.கே.லிங்கேசன், ...
சென்னை: 2026 தேர்தலுக்கு 8 மாதங்கள் இருக்கும் நிலையில் அதிமுக பாஜக கூட்டணி வலுவாக இல்லை என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை: இனாம்காரியந்தலில் சாலை நடுவே இருந்த மின்கம்பம் அகற்றம் செய்யப்பட்டது. சாலையின் நடுவே இருந்த மின்கம்பத்தால் வாகன ...
சென்னை: தபெதிக முன்னாள் நிர்வாகி குமரேசனை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.சத்யா, பிரசாந்த், அருண், ...
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே பேருந்து மோதியதில் சாலையை கடக்க முயன்ற மாணவி உயிரிழந்துள்ளார். தனியார் பின்னலாடை நிறுவன பேருந்து ...
தண்டையார்பேட்டை: வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் ராயபுரம் ஆர்.கே.நகர் ஆகிய பகுதிகளில் கலைஞர் நூலகம் மற்றும் கலைஞர் சிலை ...
உடுமலை, ஜூலை 5: உடுமலை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் மகிழ் முற்றம் இலக்கிய மன்ற செயல்பாட்டு தொடக்க விழா நடந்தது. தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார். முதுகலை தமிழ் ஆசிரியர் வரவேற ...
குன்னூர், ஜூலை 5: குன்னூரில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். ஊட்டச்சத்து வழங்கும் காய்கறிகள், பழங்கள், பயிறு வகைகளின் உற்பத்தியை ...
ஊட்டி,ஜூலை5: நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் கறி பீன்ஸ் விலை கிலோ ரூ.100ஐ எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர் ...
一部の結果でアクセス不可の可能性があるため、非表示になっています。
アクセス不可の結果を表示する